ஏன் இந்நிலை எமக்கு……

இறைவா உன் படைப்பினிலே
எத்தனை கோலங்கள்..
காடுடன் மலைதனையும்,
நீருடன் நெருப்பையும்,
ஆகாயமும் நீபடைத்தாய்,

ஆறறிவு படைத்த மனித இனம் நீ படைத்தாய்.
அதில் ஓரணுவாய் எந்தனையும் நீ படைத்தாய்.

பாசமிகு அன்னை தந்தை நீ கொடுத்தாய்.
தரணியிலே தலை நிமிர நல்லறிவும் நீ கொடுத்தாய்.
இவ்வயகத்தில் வளமுடனே வாழ் என்று,
வசதிகள் பலவும் செய்திட்டாய்.

ஆனாலும் இறைவா நீ பாவியடா…

தமிழனுக்கு தனி உரிமை தர மறுத்துவிட்டதேனோ….
தனியுரிமை என்ன சம உரிமையைக் கூட…

சிறுமை மிகு சீர்கெட்ட சமூதாயம்
சிறுபான்மை எனவே திட்டுதடா…

நாளும் இவ் ஏழனம் தாங்கவில்லை
முறையிட்டாலும் குறை தீர்க்க உனயன்றி யாருண்டு
அதனால்தான் கேட்கின்றேன்……
ஏன் இந்நிலை எமக்கு……

இப்படிக்கு
உன்படைப்பில் ஓர்படைப்பு

Advertisements

One Response to “ஏன் இந்நிலை எமக்கு……”

  1. //தமிழனுக்கு தனி உரிமை தர மறுத்துவிட்டதேனோ….
    தனியுரிமை என்ன சம உரிமையைக் கூட…//

    உண்மை தான் விஜய் உரிமை என்ன உணவே இல்லாமல் நம் உறவுகள்

    என்ன கொடுமை இது

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: