கலங்கியது நெஞ்சம்

அதிகாலை அசந்து தூங்க நினைத்தேன்
முடியவிலலை என்னால்
எழுந்து சென்றேன் இன்றும்
இன்னலுறும் என் இனிய உறவுகைளக் காண

இறக்கைகளை விரித்து
இன்பமாக வாழும் நிலை கண்டு
இதயம் மகிழ்ந்தது
இதழ்கள் சிரித்தன

உணவுக்கு கெஞ்சும் நிலையில்லை
உடைகளுக்கு பஞ்சமில்லை…
உறையூளில் இன்பமுண்டு
உணர்வுகளில் துன்பமில்லை

ஆடிப்பாடும் அழகினைக் கண்டு
அசந்து போனேன்
ஓடி விளையாடும் உன்னதத்தைக் கண்டு
உளமகிழ்ந்தேன்

தமிழன் வாழ்வு மலர்ந்துவிட்டது
என நினைக்கு நொடிப்பொழுதில்
தட்டி எழுப்பியது யாரென்று அறியேன்
தடுமாற்றத்துடன் விழித்தெழுந்தேன்

விழித்ததும் தான் விளங்கியது
கண்டது கனவென
கலங்கியது நெஞ்சம்
மறுபடியும்…………

Advertisements

One Response to “கலங்கியது நெஞ்சம்”

  1. //தமிழன் வாழ்வு மலர்ந்துவிட்டது
    என நினைக்கு நொடிப்பொழுதில்
    தட்டி எழுப்பியது யாரென்று அறியேன்
    விழித்ததும் தான் விளங்கியது
    கண்டது கனவென//

    கவலை வேண்டாம் தமிழரின் வாழ்வு மலரும் நாள் வெகு விரைவில்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: